Don't worry dear, shoby has given word to me
Don't worry dear, shoby has given word to me
.. idhuku dhan...neenga vanganu adam pidichaen love u darlingAbsolutely correct sis...இவங்க story மட்டும் அல்ல, comments replies பண்றப்போ கூட ரொம்ப தெளிவா பதில் சொல்வாங்க..."stay blessed Always .. Shoba sis...."...
Thx dearnice ud
Nan varisaiya comments pakaradhu illa pa. Time kidaikum bodhu phonela vara alert-la latesta theriyaradha click panni ulla vandhiduvaen. Aparam adha suthi iruka commentsla doubts irundha reply poduvaen... illati padichitu poiduvaen.செகண்ட் போட்ட comntskku இன்னும் பதில் வரல.அதே போல நீங்க எப்படி தூக்கி பிருந்தா வை வைத்தாலும் நான் அவளை hate பண்ணறேன்.
அவன் இந்த அளவுக்கு நார்மலாக இருக்க பிருந்தா வின் தோழமை தான் காரணம் என்றாலும் அவனின் இந்த extreme நிலைக்கு கொண்டு வந்ததும் அவளே தானே.
Niraiya beru kadha romba drag aara madhari feel panranga... so irukadha iruka madhari mudichutu nanum nimadhiya ukandhu kadhai padichu comments podalamnu oru thought....chumma kadha vidaadheenga. Ellaam mudhalileye decide panniyaachu.
பிருந்தா இப்போது நல்ல தோழியாய் கை கொடுத்து விட்டாளா.. தாயாகும் தருணத்திற்காக தாய் வீடு வந்தவளுக்கு தன் நண்பனின் வாழ்வை சீராக்கும் விதமும் தெரிவதால் தான் அவனை சென்று அந்த சுதாவை சந்திக்க சொல்கிறாள்... இதுவரை பட்ட வலிகளில் எச்சத்தால் அவன் செல்ல மறுக்க, இருவரில் யாரின் பிடிவாதம் ஜெயிக்க போகிறது....
நான் போன எபி comnt லேயே சொல்லிட்டேன் பானு மா.அவள் ஜீவாவைதான் கல்யாணம் செய்து இருக்கிறாள் என்று.பிருந்தாவிடம் தவறு இல்லை
அவள் அஷோக்கை தீவிரமாகக் காதலித்தாள்
அதில் ஒன்றும் தவறு இல்லையே
அவளுக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்ன்னா இவன் ஏன் அவசரப்படுறான்
இவன் அஷோக் தெளிவாக இல்லை
அந்த கூனிக் கிழவியின் பேச்சை நம்பி அம்மாவிடமும் தெளிவாகப் பேசாமல் சுதா யாரையோ விரும்புவதாக இவன் நினைத்தால் அதற்கும் பிருந்தாதான் பிணையா?
இவனோட மெண்டல் டிப்ரெஷனுக்கு கண்ணன் மட்டுமே காரணம்
இவனைக் கல்யாணம் செய்தால் நம் வாழ்க்கை நல்லாயிருக்குமா இல்லையான்னு அவளே குழம்பி இருக்கும் பொழுது இவனோட லைப்புக்கு அவள் எப்படி பொறுப்பாவாள்?
Moreover அவள்தான் ஜீவாவைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டாளே
இனியும் பிருந்தாவைக் குற்றம்
சொல்ல எனக்கு மனமில்லை,
சித்ரா கணேசன் டியர்
thanks dearNice epi sis. Intha epila neraiya hint kuduthu irukeenga... Parpom sis. Brindha hus ashok ilanu happya irukom. But Neenga storya mathathinga. Ashok sudhava meet pani konja nal ava mela kovathula iruka mathiri iruntha nalla irukum. Rendu perum onna. Unga storya completed nu soli en friends Ellam suggest pani Padika sonen. Ellarum ongoing story nu kandupidichitu en Mela kola verila irukanga sister. Aduthu enna nadakumnu ore tension sister.
நான் போன எபி comnt லேயே சொல்லிட்டேன் பானு மா.அவள் ஜீவாவைதான் கல்யாணம் செய்து இருக்கிறாள் என்று.
அதே போல சுதாவும் அசோக் இறுதியில் ஒன்று சேருவார்கள் என்பதால் நான் இனி எல்லா uds enjoy பண்ணி படிக்க போறேன் என்று சொன்னேன்.
ஆனால் ஷோபா தான் comnts போட மாட்டிங்கலா னு கேட்டாங்க.அது தான் என் தரப்பில் பிருந்தா மேல் தான் கோபம்.அதை சொன்னேன்.
அவள் தன் அதிக படியான காதலால் அவனை குழப்பி,ஏற்கனவே பலவீனமாக இருந்தவனை தன்செயல்களால் திருமனத்திற்கு நெருக்கினாள்.