மகிழ்ச்சி சிஸ்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
இன்னும் எத்தனை பதிவுன்னு தெரியலை டியர்.. இவங்க பிரச்சனை எல்லாம் முடிஞ்சவுடன என்ட் கார்ட் போட்டுட வேண்டியதுதான்..அப்போ இந்த அழகிய "இணை தேடும்
இதயங்கள்"-ங்கிற அருமையான நாவல் முடியப் போகுதா?
அப்போ இன்னும் ஐந்து லவ்லி அப்டேட்ஸ்தான் தருவீங்களா?
அதுசரி
சின்னவன் வெற்றிவேல் சரியாகிட்டான்
ஃபாரீனும் வேண்டாம் பல்லாவரமும் வேண்டாம் பொஞ்சாதிதான் வேணுமுன்னு இங்கேயே செட்ட்ட்ட்ட்ட்ட்ட்டில் ஆகிட்டான்
நான் லண்டன் ரிட்டர்ன்னு மார் தட்டிக்காத
ரமலியும் பெரியவன் சக்திவேல் வழிக்கு வந்துட்டாள்
வரப் போறாள்
எல்லாம் சரிதான்
அதாரவன் புதுசா ஒரு வில்லன் ஊடால
வரப் பார்க்கிறான்?
அடேய் தாத்தாவின் ப்ரெண்ட் பேரா
எங்கள் சக்திப் பயல் ஒரு மாதிரியான
ஆளு
பொம்பளைப் பிள்ளைகளை ஒரு மாதிரி
கோக்குமாக்காக பார்ப்பவனின் கண்ணா
முழி இரண்டையும் தோண்டி எடுத்துடுவான்
உன்னைய நோண்டி நொங்கெடுத்துடுவான்
அதனால அந்த வீணாப் போன கௌசிக் பேச்சைக் கேட்டு இங்கிட்டு வந்து ஆட்டம் காட்டாதே
உசிரு பொளைச்சாப் போதும்ன்னு எப்படியாச்சும் தப்பிச்சு ஓடிப் போயிரு
ராசா
பாவம் யாரு பெத்த பிள்ளையோ?
நான் நல்லதுதான் சொல்றேன்
Mr.தாத்தாவோட ப்ரெண்ட் பேரன்
நன்றி டியர்
ஹோ குத்துமதிப்பாய் நான் சொன்னது சரியாக இருக்கே, மகேஷ் டியர்இன்னும் எத்தனை பதிவுன்னு தெரியலை டியர்.. இவங்க பிரச்சனை எல்லாம் முடிஞ்சவுடன என்ட் கார்ட் போட்டுட வேண்டியதுதான்..
மகிழ்ச்சி டியர்super
நன்றி சித்து
மகிழ்ச்சி சிஸ்Sakthi ragalai semma..
Sundar poruppu thaaan..
Vetrikku. Emaatram illa
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Hi
அப்பத்தா கூட செல்பி
கம்பெனியில் அதிரடி ஆக்சன்
சக்தி கலக்குறானே
வெற்றி, மலர்,
10 நாள் ஒன்னா வேலை செய்யப் போறாங்க..
செம எப்பி.