Jai santhi
New Member
Semma
SuperbView attachment 4314View attachment 4315View attachment 4316
Mazhaichaaralaai Ennulae Nee 10
ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...ஸாரிப்பா கொஞ்சம் லேட்டாயிருச்சு அவசரமாத்தான் டைப் பண்ணியிருக்கேன் ...போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி சிஸ்சூப்பர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா என்னதான் இருந்தாலும் அவனோட பொண்டாட்டிதானே அதான் புருசன இந்த கேள்வி கேட்கிறா.. இவ சண்டைபோட்டாலும் அவன்தான் அதை காதில வாங்காம ரொமான்ஸ் ஒன்னே குறியா இருக்கானே டியர்ஹா... ஹா... ஹா........
படிக்கப் படிக்க செம ஜாலியான
அப்டேட், மகேஷ் டியர்
தயிர்சாதமாய் இருந்தாலும் ஸ்ரீநிதி
புள்ள நொம்பவும் வெவரம்தேன்
வூட்டுக்காரனை பாயிண்ட்
பாயிண்ட்டா கேள்வி கேட்குதே
அதானே கட்டினவ பின்னாடி
வாறாளா இல்லையான்னு
பார்க்காம வுட்டுப்போட்டு வந்தவிககூடல்லாம் நாங்க
பேச மாட்டோம்
சண்டைன்னா சண்டைதான்ப்பா
மகேஷ் டியர்
ஆமா டியர் அதை பின்னாடி வரப்போற அத்தியாத்தில சொல்லிருறேன் நன்றி சிஸ்அட அட அட சூர்யா உனக்கு அவ nick name எல்லாம் தெரியுதே போறபோக்க பார்த்தா நீ எப்பயோ அவ கிட்ட கவுந்தடிச்சி விழுந்துட்ட னு தோணுது