மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 17

Advertisement

kayalmuthu

Well-Known Member
கனி மா இன்னும் நீ பேபி யவே இருக்கியே..
துரை யின் கோபமும் சரியே..
இருவரும் பேசினால் மட்டுமே thirvu வரும்...
ஊரில் நல்லது நடக்குமா.. waiting for next ud அக்க்கா.
 

naveensri

Well-Known Member
கனி மேடம் இப்போதான் பேச ஆரம்பிக்கிறாங்க... :);)
அதுக்குள்ள ஆபிசருக்கு பொறுக்கலையா... o_O:eek:
அடியும் கடியும் அவசரதுல குடுத்த நல்லா இருக்கும்... :cautious::cautious:
முத்தா எல்லாம் பார்த்து பக்குவமா குடுத்தா தான் செல்லும் பாஸு... :LOL::LOL:
காரியம் பெருசா வீரியம் பெருசா யோசிச்சு முடிவெடு துரைதம்பி.... :cool::cool:
வெளியே எல்லோரும் waiting அம்மணி இப்போதான் புருசனுக்கு நடந்து காமிக்கிறாங்க....:sleep::cool::p:D:love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அம்மாடி அந்த பயபுள்ளைக்கி சைட் அடிக்க தெரிஞ்ச அளவு நகைய புடவைய பார்க்க தெரியலையே... அத பார்த்து தப்பா நினச்சா எப்படி... கொலுசுக்கு கிஸ் ஸா.. ஆஃபர் சூப்பர்....
 

Punitha M

Well-Known Member
அடேய்ய்:oops::oops::oops:
இன்னுமாடா நீங்க வழிக்கு வரல:rolleyes:
நாங்க பாவம் டா:cry::cry:

முன்னபின்ன வாங்கியிருக்க வேணா ஆனா சந்தர்ப்பம் வரப்ப கூட நின்னு சீன் போட கூடவா தெரியாம இருப்ப:giggle::giggle:
புள்ளை கடுப்பாகுதில்ல:whistle::whistle::whistle:

ம்க்கும்..
அவன் சைட் அடிச்சப்பவெல்லா விட்டுட்டு இப்போ முறைச்சு வை:sneaky::sneaky:

ஆக்சுவலி கனி துரையை வெறுக்கறாளா இல்ல விரும்புறாளா ன்னு கொஞ்சம் சொல்லுங்க மகி சிஸ்..
துரையே குழம்பிட்டான் அவ அந்த அளவு மாத்தி மாத்தி பேசி வைக்கறா:rolleyes:

ஆமா இப்படி திசைக்கு ஒருத்தரா இழுத்துட்டு இருக்க அவங்கள நம்பி உறவு கல்யாணத்துல தலை நிமிர்ந்துரலாம்ன்னு நெனைக்குதே அந்த குடும்பம்..
அவங்க நெனைப்பு பலிக்குமா:unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top