மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா கனி இனி துரைக்கிட்டருந்து தப்ப முடியாது எப்படி எங்க தல லேட்ட வந்தாலும் லேட்டஷ்ட வந்தருல கனி பார்க்கதானே போற எங்க துரையோட ஆட்டத்த எப்படிநம்ம கதிருக்கு வரபோற தேவதை இந்த காயிதிரியோ இருக்கோமோ அருமையான பதிவு பிரியா அக்கா சீக்கிரம் அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்
ஹாய் மேகலா சிஸ்... இனி எப்படி அவள விடுவான் எங்க போனாலும் அவள தூக்கிடுவான்.... கண்டிப்பா இனி புது அவதாரத்தோட வந்திருக்கான்... கண்டிப்பா அவதான் நம்ம கதிருக்கு ஜோடிதான் சிஸ்.... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சிக்கிட்டியா கனி !இனி தான் உனக்கு இருக்கு உன் மச்சான் கிட்ட
ஹாஹாஹா மச்சான் இனி அவள விடமாட்டான் சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey chlm...superfast epi...Oh sir bank manager aitara...super...super...but kani ya ipad pirichuteengale pa...avanga mama ponnunga than ngrathu evlo periya twist...sema ponga....ini thurai oda kadhal aatam starting ah sema...waiting eagerly dr...
ஹாய்டா கீர்த்தி இந்த முடிந்த ஒரு வருசமும் இனி அப்பப்ப வந்து போகும்டா... கனிக்கு இனிதான் ஏண்டா அவன விட்டு வந்தோம்னு நினைக்கிறமாதிரி வைச்சிருவான் டியர்...துரையோட அடுத்த அவதாரம் கண்டிப்பா ஸ்டார்ட்டா செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பார்ரா... சொந்த மாமா பொண்ணு தானா நீ... இனி அவன் விடுவானா உன்ன... சார் பேங்க் எக்ஜாம் எழுதி வந்திட்டாரா... அடுத்து .........
அடுத்து பயபுள்ள என்ன பிளான் வைச்சிருக்கோ யாரு கண்டா... பொண்டாட்டி காணாம போனா தேடாம பயபுள்ள படிச்சு எக்ஸாம் எழுதி பாஸ்பண்ணியிருக்கு என்ன ஒரு வில்லத்தனம்...
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top