Tks சரயு.........
வீடியோ கால் பண்ணும் போது சேலையா??????
முத்திடுச்சி
பிருத்வி தான் அவளை உங்க வீட்டுல இருந்து ஓடவிடாமல் காத்தான்......
உன்னையும் ஓட்ட வைத்தான்.......
So அவன் முக்கியம் தான்..... கடவுளுக்கு மேல.......
மொத்தத்தில் gold பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாள்.......
Surprise குடுக்க வர்றப்போ இல்லைனா எப்படியிருக்கும்...........
அதான் அவளும் surprise கொடுத்துட்டா.......
தெரிந்தால் ஏன் போகப்போறா???????
எல்லா குழப்பத்தையும் சொல்லிடனமுமாம்........ அப்புறம் அவள் பார்த்துப்பாளாம்........
தெரிஞ்சாலும் அப்படியே சொல்லிடுவீங்களா என்ன........ கெத்து போய்டாது.......
இப்போ ஓடி வருமே gold........
போறப்போ கூட்டிட்டு போய்டுவானோ?????
ஏண்டி என்னை விட்டுட்டு போன???
என்னய்யா heros எல்லோரும் திரு dialogue சொல்றீங்க.......
Thats only for SM Thiru............