Advertisement

Adhirith

Well-Known Member
உணர்ச்சிகரமான உணர்வுபூர்வமான அத்தியாயம் . ..சான்சே இல்லை மல்லி..கொன்னுடீங்க வார்த்தைகளால் . ...கொடீது கொடீது தனிமையும் கொடீது...

மறுபடியும் யாரையாவது தேட வைக்காதிங்க . ...எவ்வளவு பெரிய வரிகள் . .ஈஷ் க்கு அந்த வரியின் வலிமை வன்மை புரியவில்லை . .அவன் உண்மை அறிந்து அஸ்வின் நட்பு கரம் நீட்டுவாளோ..அசால்டாக இருக்கும் ஈஷ் வெளுவெளுக்கப் போகிறான்..

மனதில் இருந்து அத்தனை பழைய சம்பவங்ககளையும்
மனம்விட்டுப் கூறும் வர்ஷ்,
அவன் துணை நாடும் வர்ஷ்
குமரி குழந்தையாகும் வர்ஷ்
பிரிவு தாங்காமல் துயரம் கொள்ளும் வர்ஷ்
காதலால் அன்பால் மட்டும் துணை இடம் இவ்வளவும்
பகிரமுடியும்
நான் சகிக்க முடியாமய இருக்கேன்னு கேட்டதற்கு பதில் பகிர முடில
எப்போதும் இதே கேள்வியை கேட்கும் ஈஷ்க்கு
என்று அவள் தன் அன்பை காதலை உணர்வாளோ பதில் அப்போது பகிர்வாள்...

Yes. அவன் அந்த வரிகளை மட்டுமில்லை, அவளையும்
புரிந்து கொள்ளவில்லை.
அஙள. கண்களின் நீலத்தால் கவரப்பட்டான்.
அந்த கண்களின் ஆழத்தில் தொலைந்து போக,கரைந்து போக ஆர்வம் கொண்டான்.
கண்களால் அவளை நெருங்க முற்பட்டவன், அவளை மனதால் நெருங்க முயலவில்லை.
அவளை்பற்றி அறியவும் முற்படவில்லை.
எல்லாம் அறிந்தவன் போல்,அவளை தன்னால் மட்டுமே
சமாளிக்க முடியும் என்ற கர்வம் வேறு.

Break the rules பற்றி சொல்கிறாள்.
Why boys should always have fun (அவளுக்கு எதிர்மறை எண்ணங்கள்
தோன்ற இதுவும் ஒரு காரணமா) என்றும் சொல்கிறாள்.
மறுபடியும் யாரையும் தேட வைக்காதே என்று கூறுகிறாள்.
எதையும் அவனிற்கு ஆராய தோணவில்லை.

அப்பொழுதும்,தான் அவளுக்கு முக்கியம் என்பதைதான் உணர்த்த
தான் முற்படுகிறானே தவிர,
தனக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை
அவள் மனதில் பதிய வைக்க தவறுகிறான்.

'உன்னை என்னால் சகிக்க முடியவில்லை' என்று கூறும் நிலை வருமா?
 

Adhirith

Well-Known Member
Rendu epi back to back padichitu yenna ezhurathunu theriyali. 56 padichi mudichavudan adutha epi padikalamaa illai appurama nu yosichen.. yenna 56 la kadasi pakkam padikum pothu manathil oru bharam kandipa varshini etri vaithathu...

Azhugai - varshiniyin azhugai eshwaruku puriyavillai... aanal enno varshini ithai vida athigamaga azha poguraal enru thonrugirathu...Ippadi ezhuthinaa naanga yenna panrathu Malli... I am moved... Thanks Malli...


அழுகை பலருக்கு வடிகால் ஒரு சிலருக்கே அது பலம் , அடுத்த அடி எடுத்து வைக்க ஒரு பற்றுக்கோள் ...

தன் முன் அவள் அழவில்லை,தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வில்லை
என்று ஆதங்கம் கொண்டவன்,
தன்னிடம் மட்டுமே அவள் வெளிப்படுத்தும் அழுகையின்
காரணங்களை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் கொண்டவனால்,
உணர்வுகளின் வெளிப்பாடுகளையும்,அவற்றின் விளைவுகள்
பற்றியும் அறிய தவறிவிட்டானா?
 

Adhirith

Well-Known Member
Enakku innum varsh vittu veliye vara mudiyavillai... Malli romba disturb panniteenga.. ithai ezhuthi , adutha epi ku ezhutha yosikkum pothu unga daily life disturb aagatha Malli, padikira ennala concentrate panna mudiyalai... sila samayam inge varamal irupathin oru karanamum ithuve....
Eahwarai thitinathukku ennai pazhi vaangiteenga ha haaaaa

  1. வர்ஷ் விட்டு,வெளி வரமுடியவில்லை.
  2. மல்லி ரொம்ப disturb பண்ணீட்டீங்க.
  3. என்னால வேறு எதிலும் concentrate பண்ண முடியவல்லை.
  4. இதெல்லாம் நான் சொல்லனும் என்று நினைத்தேன்
நீங்கள் சொல்லி விட்டதால்,
என் மனதிருப்திக்கு,I repeated those lines.

மல்லியின் மனநிலை,- இந்த மாதிரி உணர்வுகளை வெளிப்படுத்தனும்
என்று தீர்மானித்து, அவற்றை தன் எழுத்துகளில் உணர்வு பூர்வமாக
்கொண்டு வந்து, நம்மிடம் அந்த உணர்வுகளின் பாதிப்பை
ஏற்படுத்துவதே அவர்களின் எழுத்துகளுக்கு கிடைக்கும்
மிக பெரிய அங்கீகாரமாக கருதுவார்கள்.

அந்த உணர்வுகளை சரியான முறையில் தன் எழுத்தில் கொண்டுவருவதே
அவர்களின் உணர்வுகளுக்கு வடிகாலா இருக்கும் என்று நினைக்கிறேன்.

மல்லிக்கிட்ட ஒரு request. In addition to your likes,
நீங்க கண்டிப்பாக இதற்கு பதில் சொல்லனும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top