Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆர்ப்பாட்டமான பொன்ஸ் தன் எனக்கு பரிச்சியம் ... அப்படியே இருங்க பொன்ஸ்

Ethanai peroda heros kalaichi irupeenga irunga unga herova kalaikka varen...
Aana ippa illai ennala puthusa padika mudiyathu, Padichalum mandaiyila erathu, yenna sila vishayangal oduthu ennai sutri ha haa.... All.in the game thaan...
Jan 1st ku appuram kandipa varuven kalaippen...

ஹா ...........ஹா.......ஜாஸ்.
என் கதை அறிவுப்பு படித்தாயா என்று தெரியல ...நானே சொன்ன வார்த்தை நீயும் சொல்கிறாய் .....பரவாயில்லை ..இங்கேயும் போட்டு இருக்கிறேன் பாரு .
நேரம் கிடைக்கும் போது வாசித்து சொல்ல லாம்.
புது வருடத்தில் உன் கலாய்ப்புக்காக காத்திருப்பேன் .........நன்றி மா.
click my sign ..
 
jass

Well-Known Member

எப்போதும் கடிவாளம் தான் ..... படிக்கவில்லை பொன்ஸ் ...
கலாய்ப்பது நிச்சயம் அப்புறம் திட்ட கூடாது , உன் மம்மி கிட்ட சொல்வேன் டாடி கிட்ட சொல்வேன்ன்னு பயமுறுத்த கூடாது ஆமா இப்பவே சொல்லிக்கிறேன்..
Take Care..
 
Adhirith

Well-Known Member
Thankyou very much for the wonderful support and encouragement friends.

herecomes the 57th episode, eagerly waiting to know from you all

EPISODE 57

One more down.
13 more to go.
Malli, tell us.
Where will go next?

சூறாவளியா வந்து தாக்குறீங்க.
எனக்கு பயமாக உள்ளது.
அவளுக்கு அவன் மேல் ஏற்படும்
காதல்,மோகம்,கோபம்
என்ற எல்லா உணர்வுகளிலும்
ரொம்ப intensive வாக இருப்பாளா?
More than what Esh feels for her?

Im so inadequate to express my
feelings/thoughts/views/opinion.
 
Vidyanarayanan

Well-Known Member
Very touching pa. Rendu different characters brought up in different environment. Ishwar full ah joint family setup but varsh alone. But she really accept and adjusts with ishwar. Ava valarntha situation LA yarume avallukku sollium kodukalla, ava parthum kathukalai.moreover she is so young too. Ana Nalla matured ah thaan handle pannara. But coming to ish avankitta mattum romba possessive ah irukka so nicely expressed. Munnadiye she has clearly told ennai mattume ninaikira, ennai suthi suthi varugira aal than veenum nu. Now she proves. Superb malli. Every word is mesmerising. But ennavo ish kalyanam pannara varai iruntha oru mogam ippo practical life start aana udane konjam koraiyara Mathiri than irukku. One yr kasta pattathelam OK, appo romba abnormal LA irunthavan but ippo romba towards practical. Let s see how he understand her and mainly he has to clearly make varsh understand Ella situations LA um. Antha porumai avannuku irukkuma ?. Enjoying thoroughly with our finger s crossed. Becoz lots of twists and turn s in the epi. Grt mam.
 
You are also great,Vidhya.
Brilliantly capture the essence of the characters.
Is she possessive?
I think her feelings are more than possessive.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்போதும் கடிவாளம் தான் ..... படிக்கவில்லை பொன்ஸ் ...
கலாய்ப்பது நிச்சயம் அப்புறம் திட்ட கூடாது , உன் மம்மி கிட்ட சொல்வேன் டாடி கிட்ட சொல்வேன்ன்னு பயமுறுத்த கூடாது ஆமா இப்பவே சொல்லிக்கிறேன்..
Take Care..
நிச்சயமாக சொல்ல மாட்டேன்...ஏன்னா எத்தனை பயமுறுத்தல் அனுபவித்திருக்கிறேன்.அதனாலேயே சொல்றேன்..ஒரு போதும் செய்ய மாட்டேன் ..நம்பி படி...வந்நு கலாய் .
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top