Maayamaai Manthiramaai 2

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீல்ஸ்க்கு இரு தாரமா....இருக்காது
பொன்னும்மா க.குவை பறக்க விடறாங்க....
ஓடிப் போற பழக்கம்னு குத்துறானே...கல்யாணம் அன்று போயிட்டாரோ..
 

MythiliManivannan

Well-Known Member
மலேசியாக்கு டிக்கெட் யாருக்கு எடுத்தாள்
அவளுக்குத்தான்.....
அம்மா வழி சொந்தம் இருக்கலாம் இல்லை நிதி அனுப்பி வைக்கலாம்....
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மாயமாய் மந்திரமாய் முதன்முதல் எபி பிரிகேப்ல கூட நான் தான் பர்ஸ்ட் வந்தேன்..
நீங்க வாழ்த்து சொல்லல..
பொறாமை கிடையாதே பொன்ஸ்க்கு!!!
நீ வந்தால் என்ன ..நான் வந்தால் என்ன....
வாழ்தது என்ன கடலை மிட்டாய் பார்சல் பண்றேன்...
முதல் எபில வரலையே...இப்ப உன்னை பார்ககவும் தோன்றியது...அதே
 

Hema27

Well-Known Member
அவளுக்குத் தான்..... அம்மா வழி சொந்தம் இருக்கலாம் இல்லை நிதி அனுப்பி வைக்கலாம்....
அது இப்போதைக்கு தப்பிச்சி போக போட்ட பிளான் னு நினைகிறேன்...
Maybe studies anga kidaichirkum.
 

MythiliManivannan

Well-Known Member
நீ வந்தால் என்ன ..நான் வந்தால் என்ன....
வாழ்தது என்ன கடலை மிட்டாய் பார்சல் பண்றேன்...
முதல் எபில வரலையே...இப்ப உன்னை பார்ககவும் தோன்றியது...அதே
க.மி பார்சல்னு சொல்லிட்டு அனுப்புறதேயில்லை...
 

ThangaMalar

Well-Known Member
நீ வந்தால் என்ன ..நான் வந்தால் என்ன....
வாழ்தது என்ன கடலை மிட்டாய் பார்சல் பண்றேன்...
முதல் எபில வரலையே...இப்ப உன்னை பார்ககவும் தோன்றியது...அதே
இந்த திரட் கிரியேட் பண்ணி மல்லி போட்ட முதல் போஸ்ட் க்கு முதல் கமெண்ட் நான்..
Me happy annachi.. :cool:

( கடலை மிட்டாய் பார்சல் வரும்... ஆனா வராது).. :(
 

ThangaMalar

Well-Known Member
க.மி பார்சல்னு சொல்லிட்டு அனுப்புறதேயில்லை...
அதான் நானும் சொல்றேன், மைத்தி...
சும்மா... பேச்சுக்கு தான்.. பொன்ஸ் ஏமாத்தறாங்க...

வாழ்த்து கேட்கற சாக்குல நானும் மிட்டாய் கேட்கறேன்...
ம்ஹூம்... வர மாட்டேங்குதே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top