WISHES

Advertisement

Caro Mary

Well-Known Member
@emilypeter எமிலி பீட்டர் மேடம்
@Joher ஜோகர் டியர்
@Caro Mary கரோ மேரி டியர்
@Augusta Arul அகஸ்ட்டா அருள் டியர்
@Nanc நான்ஸி டியர்
இன்னும் என்னுடைய அனைத்து
கிறிஸ்துவத் தோழிகளுக்கும்
சகோதரிகளுக்கும் என்னுடைய
மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

கருணையே வடிவான தேவன்
எல்லாம் வல்ல எம்பெருமான்
ஏசுபிரானின் இந்த இனிய பிறந்த நாளில்,
நீங்கள் எண்ணியது எல்லாமே
இனிதாக நடைபெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Thanks banu ma:):)
 

Joher

Well-Known Member
@emilypeter எமிலி பீட்டர் மேடம்
@Joher ஜோகர் டியர்
@Caro Mary கரோ மேரி டியர்
@Augusta Arul அகஸ்ட்டா அருள் டியர்
@Nanc நான்ஸி டியர்
இன்னும் என்னுடைய அனைத்து
கிறிஸ்துவத் தோழிகளுக்கும்
சகோதரிகளுக்கும் என்னுடைய
மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் தின
நல்வாழ்த்துக்கள்

கருணையே வடிவான தேவன்
எல்லாம் வல்ல எம்பெருமான்
ஏசுபிரானின் இந்த இனிய பிறந்த நாளில்,
நீங்கள் எண்ணியது எல்லாமே
இனிதாக நடைபெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Thanks Banu.....
 

emilypeter

Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன் டியரின்
சைட்டில் வலம் வரும் என்னுடைய
அனைத்து இன்னுயிர்த் தோழிகளுக்கும்
தோழர்களுக்கும் சகோதரர்களுக்கும்
சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்,
இனியத் தோழர் தோழிகளே

கருணையே வடிவான தேவன் எல்லாம்
வல்ல எம்பெருமான் ஏசுபிரானின் இந்த
இனிய பிறந்த நாளில், நீங்கள் எண்ணியது
எல்லாமே இனிதாக நடைபெற
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இனியத் தோழர் தோழிகளே
Thank you Banuma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top