banumathi jayaraman
Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன் டியர் தளத்தில் வலம் வரும் எழுத்துலக
பிரம்மாக்கள் அனைவருக்கும்
மயில் போல அழகாக நடமாடும்
என்னுடைய பாசமிகுந்த
அன்பான இனிய சகோதரிகளுக்கும்
இனியத் தோழிகளுக்கும்
கேசரி போல வீர நடை போடும்
என்னுடைய பாசமிகுந்த
அன்பான அரிமா சகோதரர்களுக்கும்
அரிமா தோழர்களுக்கும்
என்னுடைய இதயபூர்வமான
தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள், அன்பு
நிறைந்த நல் உள்ளங்களே
பிரம்மாக்கள் அனைவருக்கும்
மயில் போல அழகாக நடமாடும்
என்னுடைய பாசமிகுந்த
அன்பான இனிய சகோதரிகளுக்கும்
இனியத் தோழிகளுக்கும்
கேசரி போல வீர நடை போடும்
என்னுடைய பாசமிகுந்த
அன்பான அரிமா சகோதரர்களுக்கும்
அரிமா தோழர்களுக்கும்
என்னுடைய இதயபூர்வமான
தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள், அன்பு
நிறைந்த நல் உள்ளங்களே