Vizhiyinil Mozhiyinil....8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அபியை, இவனிடம் தனியாக
விட்டுட்டு,
கல்யாணம் முடிஞ்ச
கையோடு ரிஷியின் பெற்றோர்
ஊருக்குப் போய்ட்டாங்க, ஏன்?
 

banumathi jayaraman

Well-Known Member
அமிர்தம் பாட்டியை, நினைத்து
இப்பவே கவலைப்படாதே, அபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அபியை, தன் மனைவி=ன்னு
சீனியர் அதிகாரியிடம், சொல்லி
பேப்பரில் வந்த விஷயத்தை
பூ-ன்னு ஊதித் தள்ளிட்டானே,
இந்த ரிஷி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சுரேஷுடன் சேர்ந்து
நாங்களும் உன்னை
மெச்சுகிறோம், ரிஷி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ரிஷி and அபி, இரண்டு பேரும்,
எதையும் சரியாகவே, யோசிக்க
மாட்டாங்களா, உமா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top