umasaravanan Writers Team Tamil Novel Writer May 6, 2017 #31 Sri B said: epi so nice sis...eagerly waiting for the next epi Click to expand... Thank you sister.....
Sri B said: epi so nice sis...eagerly waiting for the next epi Click to expand... Thank you sister.....
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #35 மிக அருமையான பதிவு, உமா டியர் அடிப்பாவி சரண்யா, ஒரு பிறந்த நாள் உடையைக் கூட, அபி போட விடாமல் நீலிக்கண்ணீர் வடிச்சு அபியிடமிருந்து பிடிங்கி தான் போட்டுக்கொண்டாளே
மிக அருமையான பதிவு, உமா டியர் அடிப்பாவி சரண்யா, ஒரு பிறந்த நாள் உடையைக் கூட, அபி போட விடாமல் நீலிக்கண்ணீர் வடிச்சு அபியிடமிருந்து பிடிங்கி தான் போட்டுக்கொண்டாளே
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #36 இந்த வள்ளிப்பாட்டியும், ஒண்ணுமே கேட்கலையே ஹ்ம்ம்................ஏதோ தாத்தாவோட ஆதரவாவது அபிக்கு இருக்கே
இந்த வள்ளிப்பாட்டியும், ஒண்ணுமே கேட்கலையே ஹ்ம்ம்................ஏதோ தாத்தாவோட ஆதரவாவது அபிக்கு இருக்கே
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #37 இவள், போற பஸ்லேயே ரிஷியும் வரானா? அபிக்கு, செம சைட் தான் என்ஜாய், அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #38 ஹா, ஹா, ரிஷி மீது மோதலா? வாழ்க, அந்த குண்டுப்பெண்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #39 ''புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போனவரே''-ன்னு பாடிடு, அபி டியர் பிறந்த நாள் பரிசு சூப்பர்ப், அபி டியர்
''புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போனவரே''-ன்னு பாடிடு, அபி டியர் பிறந்த நாள் பரிசு சூப்பர்ப், அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #40 ஹே, இந்த ஜான், எதுக்கு இவங்களை சந்தேகப்படுறான்?