முள்ளை முள்ளால் எடுக்கணும்......... வசீ அருமையா காயை நகர்த்துறான் புகழ் துணையோடு......
என்ன இருந்தாலும் அவரோட ஆணவம் அடங்காது போல......
பொண்ணுங்களுக்கு துணை இருக்குனு ஒரு தைரியம் இருக்கும்........
பார்கவி காணோமே.....
சித்தி வந்தால் இன்னும் தைரியமா இருப்பாங்க.......
முனீஸ் வெளியே வரும்போது வசீ பெரிய திட்டத்தோடு இருப்பான் போல.......
சீக்கிரம் சந்தியாக்கு ஒரு வழி பண்ணுங்கப்பா பெரியம்மா சித்தி எல்லோரும் சேர்ந்து.......