Suvitha
Well-Known Member
ருத்ரன்-மஞ்சு கல்யாணத்தில் எங்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி விஜிமா...
இன்று முதல் நம்ம மஞ்சு திருமதி.ருத்ரமூர்த்தி...
ஹப்பாடி!! ஒரு வழியாக ருத்ரனைக் கண்டு நம்ம நாயகிக்கு கன்னம் சிவக்குது..
இந்த கல்யாணத்தில் அகிலாண்டம் அம்மாவிற்கு சம்மதம் இல்லை..
ஆனால் அதனால வர்ற புகழ் மட்டும் வேணும் னு இந்தம்மா நினைக்கிறது...
ஐயோ!!இவங்க எல்லாம் என்ன மனுஷங்க னு நினைக்க சொல்லுது விஜி மா...

Last edited: