Vijayalakshmi Jagan's Kaathalikka Aasaiyundu 8

Advertisement

Saroja

Well-Known Member
இந்த பிள்ளை எல்லாம் என்னத்த படித்தவளோ
பாலாஜி மேல் வீண்பழி எப்படி அந்த போட்டோ
 

elakkiya ganesh

Well-Known Member
(y)(y)
ஏங்கண்ணு, ஜமுனா?
உனக்கெல்லாம் எவன் வேலை கொடுத்தான்?
இம்புட்டு அறிவு வாளியாக
இருக்கியே

அவன் உன்னை லவ்ஸ்
பண்ணி தொங்கிக்கிட்டு
உன் பின்னாடி நாய்க்குட்டி
மாதிரி லோ லோ-ன்னு அலைஞ்சப்போல்லாம்
ஒண்ணும் பேசாமல் இப்போ
வந்து பாலாஜி கூட பேச
நல்ல நேரம் பார்த்தே போ
Banuma eva namba mathi Pola appo appo yochikira
 

Sainandhu

Well-Known Member
அவளுக்கு பிரச்சனை வந்தால்,அவளை ஏன் அடிக்கணும்...?
பிரச்சனை கொடுப்பவர்,களை தானே அடிக்கணும்...!!?????
:oops::oops::oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top