ஜமுனா ரெண்டு பேரும் இப்படி பஜ்ஜி வடை சாப்பிட தான் போறீங்களா.... கல்யாணம் தான் முடிவு ஆகிடுச்சே இப்போவது காதல் பண்ணலாம் தானே ..... அதை விட்டு இப்படி யா ..... ஒரு சாப்பாடே 5000 மா அடேங்க அப்பா .... வைதேகி அம்மா உங்களை ஏமாத்தின அந்த நல்லவர் இவர் தானோ.... அது தான் இப்படி ஒரு கோவமா உங்களுக்கு .....