Suvitha Well-Known Member Jan 2, 2019 #23 fathima.ar said: Vijimaaaa Nalla content irukkura story ya short story ya mudikka poringala Click to expand... அப்படித்தான் தெரிகிறது Fathi sis
fathima.ar said: Vijimaaaa Nalla content irukkura story ya short story ya mudikka poringala Click to expand... அப்படித்தான் தெரிகிறது Fathi sis
Suvitha Well-Known Member Jan 2, 2019 #24 சரியான குட்டி சாத்தான் தான் இந்த சம்பூர்ணா.. ஒரே photo ல தங்களுடைய குடும்ப ஜாதகத்தையே கையில் எடுத்துட்டாளே!!.. அவ வீட்டில் சம்பூர்ணாவிற்கு குடுக்கும் செல்லத்தைப் பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமையாகுது பா...
சரியான குட்டி சாத்தான் தான் இந்த சம்பூர்ணா.. ஒரே photo ல தங்களுடைய குடும்ப ஜாதகத்தையே கையில் எடுத்துட்டாளே!!.. அவ வீட்டில் சம்பூர்ணாவிற்கு குடுக்கும் செல்லத்தைப் பார்த்து எனக்கு கொஞ்சம் பொறாமையாகுது பா...
Tharav Well-Known Member Jan 2, 2019 #25 Super super . But Madhava aduthu nee enna panna poraengarathu than matter
Arya Well-Known Member Jan 2, 2019 #26 Wow super... Chinadhunga ellam sendhutanga... Epdi marraige la mappilayai matha poreenga????
S Saroja Well-Known Member Jan 2, 2019 #30 உண்மையில் அறிவு வாளி தான் சம்பூர்ணா அண்ணன் மச்சான் கண்டுபிடிக்காதது இவ கண்டுபிடித்து விட்டாள் எல்லா கதையும் தெரிந்தது இனி என்ன மாப்பிள்ளை மாற்றம் வரவேண்டும்
உண்மையில் அறிவு வாளி தான் சம்பூர்ணா அண்ணன் மச்சான் கண்டுபிடிக்காதது இவ கண்டுபிடித்து விட்டாள் எல்லா கதையும் தெரிந்தது இனி என்ன மாப்பிள்ளை மாற்றம் வரவேண்டும்