velviyil veezhntha maname - 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
Hi பொன்னுமா.:).
ஆனால் எங்க ஹீரோ சிவாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் சொல்லியிருக்கலாம் :D:pசந்தன நிற பேன்ட்...நல்ல பச்சை சட்டை ....கற்பனை பண்ணி பார்த்தேன்...சரியா வரலையே:p
நன்றி பொன்னுமா.
நீல பேன்ட், பச்சை சட்டை நல்லா இருந்திருக்குமா, மேகா...
 

banumathi jayaraman

Well-Known Member
அருண் காதலிப்பது போரட்டக்குழுவில் இருந்த பெண்ணா.... பொன்னும்மா:)
சிவன்கிட்ட சொன்னா மூன்று கல்யாணமும் ஒன்றாகவே நடத்திவிடலாமே....;)
ஹோ, அருணுக்கு, ஒன்னும்
இப்போ அவசரமில்லைப்பா
முதலில், இவங்க இரண்டு
பேரோட கல்யாணமும்
நடக்கட்டும், மைதிலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Hi பொன்னுமா.:).
Super epi...
இளைஞர்கள் செய்யும் நல்லது கெட்டது இரண்டையும் அழகா சொன்னீங்க..
சிவா வினி..
முகிலன் செல்வி..திருமணம்
ஒரே மேடையில் super..
ஆனால் எங்க ஹீரோ சிவாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் சொல்லியிருக்கலாம் :D:pசந்தன நிற பேன்ட்...நல்ல பச்சை சட்டை ....கற்பனை பண்ணி பார்த்தேன்...சரியா வரலையே:p
நன்றி பொன்னுமா.
நிச்சயம்-தானே,
பரவாயில்லை
விடுங்க, பாஸ்
கல்யாணத்துக்கு,
நாம் புதுப் பட்டுப்புடவை
எடுக்கும்பொழுது
சிவனுக்கும்,
அருமையான டிரஸ்,
எடுத்துடலாம்,
மணிமேகலை டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top