velviyil veezhntha maname - 6

Advertisement

S

semao

Guest
கருத்த மச்சானாலும்...
கலையான மச்சான்...
கண்கவர் மச்சான்...
கண்ணியமான மச்சான்...
கண்ணான மச்சான்
நம்மளுக்கும் கண்ணான மச்சான்

கலர்சட்டை போடும் மச்சான்
பச்சைகலர்சட்டை போடும் மச்சான்
 

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

வேள்வியில் வீழ்ந்த மனம்,
கேள்வியில் தாழ்ந்த மனம்,
வாழ்வினில் சூழ்ந்த நலம்
தாழ்வினில் இருந்து மீளாதோ...?

நன்றி.
 

mithravaruna

Well-Known Member
இன்றைய இளைஞர்களின் மனப்பான்மைய சரியா பதிவு செஞ்சிறுக்கிங்க...

நல்லதையும் சொல்லியிருக்கிங்க..
யோசிக்காம விமர்சிக்கிற குணத்தையும்
சொல்லியிருக்கிங்க...

மச்சான் சாஞ்சுட்டான்டா சாச்சுப்புட்டாளே...

நைஸ் வினிக்கு விருப்பம் இருக்கு...

கண்ணா லட்டு தின்ன ஆசையா...
முகிலனுக்கும் அடிச்சது ஜாக்பாட்..

அழகு பாத்திமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top