velviyil veezhntha maname - 2

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹீரோயின் என்ன ஜீன்ஸ் போட்ட பைங்கிளியா;)
நம்ம கிராமத்து ஹீரோக்கு....
செட் ஆகுமா...:D
ஆனால் செம ...நாட்டு நிலவரம்..பெண்கள் பற்றி
அலசும் விவாத மேடையில் பேச்சு...விசாலினி என்ட்ரி...சூப்பர்..
கடைசியில் டிவிஸ்ட்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹீரோயின் என்ன ஜீன்ஸ் போட்ட பைங்கிளியா;)
நம்ம கிராமத்து ஹீரோக்கு....
செட் ஆகுமா...:D
ஆனால் செம ...நாட்டு நிலவரம்..பெண்கள் பற்றி
அலசும் விவாத மேடையில் பேச்சு...விசாலினி என்ட்ரி...சூப்பர்..
கடைசியில் டிவிஸ்ட்....
செட் ஆகுமா ? பார்க்கலாம்.
நன்றி மணி
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா, இப்போத்தான்
அங்கே ''சந்தத்தில் பாடாத
கவிதையில்'' பார்த்தேன்
இங்கே எப்போப்பா UD
போட்டீங்க,
பொன்ஸ் டியர்?
இதெல்லாம்
நியாயமேயில்லை பா
நான் முதலில் வராமல்,
ஏமாந்துட்டனே,
பொன்ஸ் செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top