banumathi jayaraman Well-Known Member Jun 21, 2017 #21 So, அப்போ பிரபு தான், சக்தி ப்ரியதர்ஷினியோட, ஹாஸ்பிடலில், பொறுப்பெடுத்துக்கப் போறான்
banumathi jayaraman Well-Known Member Jun 21, 2017 #22 ஹா ஹா ஹா செல்வத்துக்கு, நைட்-ல சக்தி டியர், போன் பண்ணினது உனக்கு பிடிக்கலையா? அவ்வளவு பொறாமையா, உனக்கு, கார்த்திக்கேயா? Last edited: Jul 15, 2017
ஹா ஹா ஹா செல்வத்துக்கு, நைட்-ல சக்தி டியர், போன் பண்ணினது உனக்கு பிடிக்கலையா? அவ்வளவு பொறாமையா, உனக்கு, கார்த்திக்கேயா?
ThangaMalar Well-Known Member Jul 14, 2017 #23 கண்டேன் சீதையை.. பிரச்சினையில்லை மேடம்க்கு.. சூப்பர் செல்வம்.. அடி வாங்கறதுல இருந்து தப்பிச்சிட்டே..
ThangaMalar Well-Known Member Jul 14, 2017 #24 உள்ளம் வேண்டும் வேண்டும் என்றதே.. ஆனா சக்தி உதடு வேண்டாம் சொல்லிடுச்சே..
ThangaMalar Well-Known Member Jul 14, 2017 #26 அவள அங்கே கஷ்டப்பட விட்டு நான் இங்கே தூங்குவதா.. இதுதான்யா காதல்...