ஹா ஹா செம எபி ஆங்கிரி பெர்ட் 2 போனில் விளையாடு இந்த 2 நண்பேங்களும் ரொம்ப பாவம் இவங்க 2 பேர்கிட்டயும் மாட்டிட்டு முழி பிதுங்கறாங்க இவங்க கா கா- வால்
ஹா ஹா ........இங்கே கூட காந்தி செத்துட்டாரா....... கேட்கிறார் கனி அப்பா ஐயோ முடியலையே MM இந்த எபி எழுதிட்டு நீங்களும் நிறைய சிரிச்சு இருப்பிங்க இல்ல......... காதல் தீ பற்றி கொண்டது அதன் பொறி கண்ணிமைகுள் ஒட்டி கொண்டதோ!!!