Joher
Well-Known Member
3 days net problem....... படிக்கவே ரொம்ப கஷ்டமா போச்சு........ அதுல இந்த கதையும் முடியுதா........
ஆகாஷ்....... அவனின் குறிக்கோள் கனி தான்...... அடைந்துவிட்டான்........ அதற்கேற்றாற்போல் நடந்தும் கொள்கிறான்........
கனி....... இருதலை கொள்ளி எறும்பு........ ஆகாஷ் வேணும்....... ஆனால் வேண்டாம்........
கடைசியில் எப்படியோ தனக்காகத்தான் அவன் விலகி இருக்கிறான் என்று உணர்ந்து நிலைமையை சரி செய்கிறாள்......
Very nice rerun novel series........ Enjoyed the most....... Thank you so much for entertaining us with your extraordinary thoughts in the form of your novels.........
இன்னும் KUM, UPN, EVU, KK, PN, SOU வரணும்.........
Next KUM and EVU rerun பண்ணலாம்....... This is my suggestion.......