banumathi jayaraman
Well-Known Member
என்னத்த சொல்ல, பூஜா டியர்?@banumathi jayaraman plz enakaga antha Ambika va konjam illa nalllaaaveee thetuga .... sandali .... mootha moothevi yellaraiyum keduthu vachu iruku....
அந்த நாசமா போன அம்பிகாவின் ஆட்டம் இன்னும் இருக்கே
குடி கெடுக்க வந்த கோடாரிக்காம்பு
இந்த கூமுட்டை அபிநேஹாவும் பேசாமல் ஒத்துக் கொள்ளும்
அப்போத்தான் நிஜமாவே அபி மெண்ட்டலோன்னு எனக்கு தோணிச்சு
இந்த ரிஷிப் பயலா பார்த்து ஏதாவது செய்தால்தான் உண்டு போலவே
அபியின் ப்ரெண்ட்ஸ் நாலு பேரும் ஹெல்ப் பண்ணுவாங்களா?