Chithukumar
Well-Known Member
நல்ல பதிவு. என்னவொரு டென்ஷன் சரவணனுக்கு. மாடலா இல்லையா என்று. மாடலாக இருந்தால் காதல் திருப்பி வாங்கிடுவானா. நல்லா இல்லை சரவணா இதெல்லாம்.ஏதோ அந்த தேவி பொண்ணு பாவம்னு விட்டுடுச்சு. அடுத்து மஞ்சு மற்றும் கோதாவரி வரவு.