Superb ud, விஜி டியர்
ஆரம்பமே அசத்தலாக இருக்கு, விஜி டியர்
பெண்களுக்கு, நடக்கும் பாலியல் கொடுமைகளைப்பற்றிய, அருமையான கதைக்கரு, விஜி டியர்
தீபக் டாக்டரோட பேஷண்ட், சாந்தினி, நண்பனின்
தங்கையா?
சாந்தினி, மிகவும் அழகான பெயர்
சாந்தினிக்கும், அவளோட அம்மாவுக்கும்,
என்னவானது, விஜி டியர்?
டாக்டர் தீபக்கை, ஒரு தலையாய் காதலிக்கும்,
டாக்டர் சாந்தி
ஹ்ம்ம்..................இவளோட தொல்லைக்காக,
பேஷண்ட்டின் பெயரைக்கூட, தீபக்கால், சொல்ல
முடியலை,
பாவம், தீபக் டாக்டர்
waiting for your next lovely ud, விஜி டியர்