Thannoliyaalin thalaivanivan-13

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இரண்டு நாளில் வரேன்-னு சொல்லி, சொன்ன சொல்லைக் காப்பாற்றிய, எங்கள் அன்பு கீதாஞ்சலி டியர் வாழ்க,
என்றென்றும், வளமுடனும் நலமுடனும்

Achcho appadiya sonnen?! Eppo banuma?!o_O
 

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely UD, கீதாஞ்சலி டியர்
அலமாரியின் சாவி உனக்கு கிடைக்கலேன்னா,
அதுக்கும் எங்க ராம் டியர் மீதுதான் பழி போடுவியா,
உதி டியர்
?
ஹா, ஹா, சஸ்பென்ஸ் சிங்காரமா?
பெருசா, நீயே கண்டுபிடிக்கிறேன்னு சொன்ன,
இப்போ, ஜெயம்மாவிடம் கேட்குறே?
ஹா, ஹா, எல்லோரும் அவருக்கு ஏற்ற மாதிரி இருக்க
ராம் டியர், என்னதான் மாயம் செய்தாரோ?
தெரியலையே, உதயா டியர்
எல்லோரிடமும் பேசிட்டு, கடைசியிலதான் உன்னிடம்
பேசினானா, ராம் டியர்?
உங்கப்பா ராமன் சார், மேலேயே பொறாமையா?
பரவாயில்லையே, தேறிட்டே உதயா டியர்,
இவ்வளவு தைரியமா, ராம் டியரிடம் பேசுற!
ஆனால், எப்போதான் உன் மனதை அவனிடம் வெளிப்படுத்தி,
அவனுடன் இனிய வாழ்வு, இன்பமாக வாழ்வாய்?
எது, உன்னைத் தடுக்குது உதி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, கீதாஞ்சலி செல்லம், என்ன இது?
யாரு, அந்தப் புதியவன்?
வில்லனா?
அவன் எதுக்கு எங்க உதயா டியரை, அலட்சியமா
எடைப் போடணும்?
என்ன காரணம்?
அந்தப் புதியவன் மூலமா, இன்னும் என்ன குண்டு
வைச்சிருக்கீங்க கீதாஞ்சலி டியர்?
நீங்க, உங்க ராம் டியரோட கூட்டு சேர்ந்து,
இப்படி சஸ்பென்ஸ் வைக்கக்கூடாது,
கீதாஞ்சலி செல்லம்
ஓவர் சஸ்பென்ஸ், உடம்புக்கு ஆகாது,
கீதாஞ்சலி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top