Tks சரயு.........
என்னடா உனக்கு இவ்ளோ இடைஞ்சல்......
இப்போ தோணுமே ஏண்டா transfer கேட்டோம்னு.......
ரோஜா உபகாரம் பண்ணலைனாலும் உபத்திரவம் பண்ணாமல் இருக்கணும்னு நினைக்கணும்........
இல்லைனா இப்படி தான்.........
அதுவும் வாய் பேசா நாத்தனார் பாடு சொல்லவே வேண்டாம்.......
mouthpiece செமையா பேசுது......
ஒருத்தி அப்படி போனா........
ரெண்டாவது கல்யாணமாவது நல்ல இருக்கட்டும்னு இந்த பொண்ணு நீ கூட்டிட்டு போடான்னு சொல்லியிருக்கணும்........
நீதான் ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கணும்னு காத்திருக்கணும்டா தீனா.......