Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 17

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
Nice update
நன்றி ம்மா
நன்றி
சூப்பர் பதிவு. ஆத்தாடி கார் கற்று கொடுக்கிறேன் என்று காதலை கற்று தரபோறானே!!! அய்யோ சிக்கந்தர் ஜாமூன்னை கரெக்ட் பண்ண போறான்!!!
நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் பதிவு. ஆத்தாடி கார் கற்று கொடுக்கிறேன் என்று காதலை கற்று தரபோறானே!!! அய்யோ சிக்கந்தர் ஜாமூன்னை கரெக்ட் பண்ண போறான்!!!
ஹா ஹா ஹா
"அய்யய்யோ மைக் செட்டுக்காரன் பொண்டாட்டியை பம்ப்பு செட்டு ரூமுக்கு கூட்டிட்டு போறான்"னு ஒரு படத்துல அலறுவது போலவே எனக்கு தோணுதுப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
காரம் காரம் பலகாரம் வாங்கிக் கொடுத்து கார் ஓட்டக் கத்துக் கொடுத்துன்னு கார வைச்சே ஹைதிராபாத் மிரப்பக்காய் ஜாமூன் மிர்ச்சி அம்மாயியை சிக்கந்தர் கரெக்ட் பண்ணிட்டான்
சால பாக உந்தி
ஹா ஹா
இதிலே வேற வேலைக்காரிக்கு நிஷா கொடுத்துடப் போறாளோன்னு சிக்குவுக்கு பயம் வேற
ஹா ஹா ஹா
 

P.Vijayalakshmi

Well-Known Member
ஹா ஹா ஹா
காரம் காரம் பலகாரம் வாங்கிக் கொடுத்து கார் ஓட்டக் கத்துக் கொடுத்துன்னு கார வைச்சே ஹைதிராபாத் மிரப்பக்காய் ஜாமூன் மிர்ச்சி அம்மாயியை சிக்கந்தர் கரெக்ட் பண்ணிட்டான்
சால பாக உந்தி
ஹா ஹா
இதிலே வேற வேலைக்காரிக்கு நிஷா கொடுத்துடப் போறாளோன்னு சிக்குவுக்கு பயம் வேற
ஹா ஹா ஹா
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top