hey meeru dear....
enakellaam kooda kavidhaya??!!
really surprised dear.....
lovely kavidhai...
thank uuuuuu sooooo much da.....
S s seekkiram varuvaan ungal edhirpaarpai poorthi seiyya.... thannoliyaalin thalaivan.....
ஹேய், MY SWEETEST கீதாஞ்சலி டியர், அதென்ன எனக்கெல்லாம்
கூட கவிதையா, ஏன், உங்களுக்கு என்ன குறைச்சல், கீத்து டார்லிங்?
உங்களோட '' வயல்வெளிக் கவிதைகள் '' என்னாலே மறக்கவே
முடியாது, கீதா செல்லம்
'' என் நிலாத்தோழிக்கு '' ரஞ்சன், நிரூ, நிலா, அப்புறம் பாரூவைக்
கூட, என்னால் மறக்க முடியாது, கீதாஞ்சலி டியர்
'' நினைவே நீதானடி '' நான் இன்னும் படிக்கலை, கீதா செல்லம்
படித்துவிட்டு வருகிறேன், கீதாஞ்சலி டியர்
அப்புறம், அது என்ன ஸ்டோரி, '' இதயத்திரை '' யா? சரியாக
நினைவில்லை, கீதாஞ்சலி செல்லம்
அதுவும் சூப்பர் நாவல்தான், கீதாஞ்சலி டியர்
அப்புறம், இந்த '' சூரியோதயமும் '' ஒரு மிக, மிக, அருமையான,
நாவல்தான், கீதாஞ்சலி டியர்
எங்கோ, நிஜமாக, நடந்த ஒரு அபலைப்பெண்ணின் கதை, இது,
என, நான் நினைக்கிறேன், கீதாஞ்சலி செல்லம்
இதுவும் எனக்கு மிக, மிக, மிகப் பிடித்த கதைதான்,
கீதாஞ்சலி டியர்
I EVER LOVE YOU VERY MUCH, கீதாஞ்சலி செல்லம்