S Sivariya Active Member Aug 9, 2020 #21 Super thalia atti pomai kuduthu azhana vilakam thachanuku iruku pavam kundahavai enna pannuvaga. Rajarajan vanathi super
Super thalia atti pomai kuduthu azhana vilakam thachanuku iruku pavam kundahavai enna pannuvaga. Rajarajan vanathi super
Shahana Well-Known Member Aug 9, 2020 #24 Wow.... Superb update Siva Priya sis Your way of writing is superb அவங்களோட சண்டை, அதுக்கப்புறம் வரும் சமாதானம், அந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எல்லாமே சூப்பர் கா... நீலாவோட பேச்சு நியாயம் தான்... இந்த தச்சன் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கலாம்... பத்தாயிரம் ரூபாய்க்கு போன் தேவையா... இதுல பசங்களுக்கு பொம்மை வேற... குந்தவை கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்... இவென்ன பொண்டாட்டி திட்டினா, போய் குடிச்சிட்டு லாரி முன்னாடி விழுவானா... நல்லவேளை லாரி டிரைவர் முன்னாடியே வண்டிய நிறுத்திட்டான்... செம்ம ட்விஸ்ட் கா... அப்போ வந்தவன் தச்சனோட அண்ணனா.... ராஜராஜன்... செம பேரு... சின்ன வயசுலயே கோச்சிக்கிட்டு வீட்ட விட்டு போயிட்டானோ... அடுத்த சந்திப்பு எப்போன்னு பார்க்க ஆவலுடன் வெயிட்டிங் கா அருமையான பதிவு சிவப்பிரியா கா...
Wow.... Superb update Siva Priya sis Your way of writing is superb அவங்களோட சண்டை, அதுக்கப்புறம் வரும் சமாதானம், அந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எல்லாமே சூப்பர் கா... நீலாவோட பேச்சு நியாயம் தான்... இந்த தச்சன் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கலாம்... பத்தாயிரம் ரூபாய்க்கு போன் தேவையா... இதுல பசங்களுக்கு பொம்மை வேற... குந்தவை கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்... இவென்ன பொண்டாட்டி திட்டினா, போய் குடிச்சிட்டு லாரி முன்னாடி விழுவானா... நல்லவேளை லாரி டிரைவர் முன்னாடியே வண்டிய நிறுத்திட்டான்... செம்ம ட்விஸ்ட் கா... அப்போ வந்தவன் தச்சனோட அண்ணனா.... ராஜராஜன்... செம பேரு... சின்ன வயசுலயே கோச்சிக்கிட்டு வீட்ட விட்டு போயிட்டானோ... அடுத்த சந்திப்பு எப்போன்னு பார்க்க ஆவலுடன் வெயிட்டிங் கா அருமையான பதிவு சிவப்பிரியா கா...
thams nithya Well-Known Member Aug 9, 2020 #26 Nice update sis 4part continueva irunthadhu super...next intha new entry ena agum terilayae... Thank u sis enakaga sekiram kuduthadhuku
Nice update sis 4part continueva irunthadhu super...next intha new entry ena agum terilayae... Thank u sis enakaga sekiram kuduthadhuku