Sinthiya Muthangal 29

Advertisement

Hema Guru

Well-Known Member
Vijima, neenga epi podalena, oru tension thaan. Aanaa epi potaa niraya tension ஆகுது, அது உங்கள் எழுத்துக்கு மகுடம். கீர்த்தி yen Pavithra pathi kavalapadaraa? Ithu தப்பு ஆச்சே, யார் அங்கே? நம்ம advocate ponna களத்துல இறக்குங்க
 

JRJR

Well-Known Member
அந்த க்லோஸ் ப்ரண்டு வக்கில் பொண்ணு தான் பவிக்கு நினைச்சேன் மா. சரி சரி 2 dosage இருந்தா தான் சில பேருக்கு சரி வரும்.
 

Deputy

Well-Known Member
Ponnu mrg nalla padiya mudichathuku ungaluku ennoda vaalthukal Viji maa....
Epavum pola epi supero super..... Aana ipidi wanted vandhu singathoda gukaikulla maattikiteengale viji maa.......Sumave epi kaha thread mela thread open pannuvom.... Ithula neenga kettu vanga vendiyathu enga porupunu solliteenga....summa pattaiya kelappurom parunga....
Veni mela uday akkara paduraana athukh oru kaaranam irukku.... Intha keerthi pulla kannu enna sudden a pavithran pakkam pokuthu.... Appo lawyer ponna enna panurathu.... Epi podalanaalum tension aakuthu... Potta athuku mela tension aakuthu.... Pavi and keerthiya thapa pesa vidamaten solura uday pavikku pathila avanoda pera koorthu vittuduvano....
 

JRJR

Well-Known Member
:love::love::love:

வாரம் நான்கு :love::love::love: oh சூப்பர்.......
டெய்லி போஸ்ட் போடுறோம் FBல......
award தூக்குறோம் அடுத்த வருஷம் ;)
கேட்ட பிறகு மட்டும் எபி போடுங்க ஓகே :p

அப்போ மாசத்துக்கு ஒரு கதை முடிக்க போறீங்க........ வாங்க வாங்க சீக்கிரமே அந்த போட்டி கதையோடும்..........
****************

எட்டாம் கிளாஸ்க்கு அரசு பொது தேர்வு இல்லையாம் :p

வேணியை பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசவிடமாட்டேன் நம்பு.......
மாமா வேணி அக்காவை தூக்க போறாங்களா.......
இடையில் கீர்த்தி கண்ணு பவி பக்கம் போய்டுச்சு போலவே......
ரெண்டும் தெரிந்தால் என்ன பண்ணுவான் பவி???
எட்டாம் கிளாஸ் பத்தி சொன்ன ஜோ வுக்கு ஒரு "ஜோ" போடுங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top