Sevvanthi Pooveduthaen 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வீரா, தன்னைப் பார்க்க வரவில்லை....பொண்டாட்டி பின்னாடியே சுத்தறான்னு சொல்லி... சண்டை போட தாமரை வந்தாளா....... சவீ
அப்படித்தான் போல,
மைதிலி மணிவண்ணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தாமரை, நல்லாத்தானே
இருந்தாள்?
செவ்வந்தியிடம், தாமரைக்கு
ஏன், இவ்வளவு வெறுப்பு,
சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏதேனும், வலுவான
காரணம் இருக்கும்=னு
நினைக்கிறேன் பா
செவ்வந்தியின் படிப்பா?
பொறுமையா? அழகா?
தாமரையும்,
அழகு தானே பா?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Thamarai Nallaatthaane irunthaal?
Sevvanthiyidam Thamaraikku yen ivvalavu veruppu, Saveetha chellam?
Yethenum valuvaana kaaranam irukku nnu ninaikkiren paa
Sevvanthiyin padippaa? Porumaiyaa? Azhagaa?
ThamaraiyumAzhagu thaane paa?
Ranjitham Amma paartthu kolvathu Pola thaane Sakthi dear, ivalai paartthu kondaal, Saveetha dear?
Maamiyaaridam edutherinthu pesiyathaal avanga thamaraiyidam pesuvathillaiyaame?
Purushan Ravi sonnaalum kettukkalaiyaame?
Ithellaam nallavaa irukku, Saveetha chellam?
Ippo Annan Veerapaandiyan thannaip paarkka varalennu appa Sakthivelidam yethaiyaavathu yedaakoodaama sollittaalo?
Thamaraiyoda pechai Sakthivel nambuvaar nu enakku thonalai Saveetha dear

Enna banuma Vadivelu dialogue Maari solringa...
Ethu unnaayakkuchu chellam
Maamavoda azhaga padippa Maari irukku;-)
 

n.palaniappan

Well-Known Member

தாமரை வாரமா.
அவள் அவளோட பார்வையில் சரி.
ஆனால் உறவுகள் தள்ளி நிண்றால் தணிமையாகத்தானே எல்லாம் பார்க்க வேண்டும்.
தாமரைக்கு புரியும் போது தணி மர தோப்பாயிருப்பாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top