Sevvanthi Pooveduthaen 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓ, கார்த்திக்கின் பெற்றோர்
இருவருமே டாக்டர்களா?
கார்த்திக், இவளுக்கு சீனியரா?
 

banumathi jayaraman

Well-Known Member
யோவ் மிலிட்டிரி, சும்மா
இருக்க மாட்டாம, ஊருக்குப்
போற நேரத்துல, ரொமான்ஸாப்
பேசி, அந்தப் புள்ளைய உசுப்பி
விட்டுட்டு போறீயே,
இதெல்லாம் உனக்கே நல்லா
இருக்கா, வீரா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கே எம்=க்கு விளக்கம்
கேட்குற நேரத்தைப் பாரு
இந்த மிலிட்டிரிக்கு
ரொமான்ஸ் பண்ணக்கூட
தெரியலைப்பா, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த தாமரை, எங்க செவ்வியை
என்ன, இப்படிப்படுத்தியெடுக்கிறாள்?
ஏன், இவளோட புருஷனும்,
மாமியாரும் பக்கத்துல தானே
இருக்காங்க
கொஞ்ச நேரம் தாமரையைப்
பார்த்துக்க மாட்டாங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
இவளுக்கும், இவளோட
குழந்தைக்கும் பொருட்கள்
வாங்கத்தானே செவ்வி,
கடைக்குப் போனதை
அண்ணன் சொன்னதும்
அடங்கிட்டாள்
இதெல்லாம் கொஞ்சங்கூட
நல்லாவேயில்லை
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும், குழந்தையோட
புகுந்த வீட்டுக்குப்
போறதுக்குள்ள, எங்க
சக்தியை, இந்த தாமரை
என்ன பாடுபடுத்தப்
போறாளோ?
தெரியலையேப்பா,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா, அடுத்த குண்டைப்
போடுறீங்க, சவீதா டியர்?
வீராவுடன் பேசிய பேச்சுக்கள்=தான்
செவ்விக்கு பொக்கிஷமா?
உங்களுக்கு, இதே வேலையாப்
போச்சு, சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எப்போப் பாரு, எங்களைப்
பயப்படுத்திக்கிட்டே
இருக்கிறது?
இதெல்லாம் சரியேயில்லை,
சவீதா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top