S semao Guest Dec 23, 2017 #11 mallika said: Saveetha Murugesan's Mullai Vendan 8 Click to expand...
ThangaMalar Well-Known Member Dec 23, 2017 #12 ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிடுருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தெரியல புதியாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு..
ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிடுருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தெரியல புதியாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு..
n.palaniappan Well-Known Member Dec 23, 2017 #15 mallika said: Saveetha Murugesan's Mullai Vendan 8 Click to expand... ஈஈஈஈ சிரிப்பா சிரிச்சாச்சு
mallika said: Saveetha Murugesan's Mullai Vendan 8 Click to expand... ஈஈஈஈ சிரிப்பா சிரிச்சாச்சு
Devi29 Well-Known Member Dec 23, 2017 #16 nice ud sis.பாவம் வேந்தன் உரலுக்குள் தலையை விட்டுட்டான். அப்புறம் குத்துகளை வாங்கணுமில்ல ............அந்தம்மா சும்மாவே சண்டைக்கு ரெடிya இருப்பாங்க..........இனி ............. இதில் vendaஎப்பிடிப்பாஉன் லவ்mullaikku புரிய வைப்பாய். oru cabla ஏறி இறங்குவதற்கு இந்த பாடு.
nice ud sis.பாவம் வேந்தன் உரலுக்குள் தலையை விட்டுட்டான். அப்புறம் குத்துகளை வாங்கணுமில்ல ............அந்தம்மா சும்மாவே சண்டைக்கு ரெடிya இருப்பாங்க..........இனி ............. இதில் vendaஎப்பிடிப்பாஉன் லவ்mullaikku புரிய வைப்பாய். oru cabla ஏறி இறங்குவதற்கு இந்த பாடு.
L Lakshmimurugan Well-Known Member Dec 23, 2017 #17 முல்லையை வச்சிட்டு வேந்தா என்ன ஒரு கஷ்டம்டா உனக்கு
sameera.alima Well-Known Member Dec 23, 2017 #18 Aarathi yeduthutu thattai ava thalaikaye kavizhthudunga akila aththai....overa pesuthu intha ponnu.... Adeii atha amutha kazhuthula kattratha vittu intha theeni pandaram kazhuthula yenda kattina...anubavi!!!!
Aarathi yeduthutu thattai ava thalaikaye kavizhthudunga akila aththai....overa pesuthu intha ponnu.... Adeii atha amutha kazhuthula kattratha vittu intha theeni pandaram kazhuthula yenda kattina...anubavi!!!!
MythiliManivannan Well-Known Member Dec 23, 2017 #19 sameera.alima said: Aarathi yeduthutu thattai ava thalaikaye kavizhthudunga akila aththai....overa pesuthu intha ponnu.... Adeii atha amutha kazhuthula kattratha vittu intha theeni pandaram kazhuthula yenda kattina...anubavi!!!! Click to expand... இதுல, இந்தம்மாவுக்கு சப்போர்ட் பண்ணலைன்னு சவிக்கு வேற வருத்தம்........ இப்படி இருந்தா யாருதான் சப்போர்ட் பண்ணுவா.... அபி.......எத்தனுக்கு எத்தன் அபி எப்படி.....'குடும்பம் மொத்தமும் உப்புமா சாப்பிடும் டைப்பா'.......அப்படி மட்டும் இருந்துச்சு, வேந்தன் தீனி வாங்கியே........ 'மணமகனே மருமகனே வா வா உன் வலதுகாலை எடுத்து வைத்து வா வா......'
sameera.alima said: Aarathi yeduthutu thattai ava thalaikaye kavizhthudunga akila aththai....overa pesuthu intha ponnu.... Adeii atha amutha kazhuthula kattratha vittu intha theeni pandaram kazhuthula yenda kattina...anubavi!!!! Click to expand... இதுல, இந்தம்மாவுக்கு சப்போர்ட் பண்ணலைன்னு சவிக்கு வேற வருத்தம்........ இப்படி இருந்தா யாருதான் சப்போர்ட் பண்ணுவா.... அபி.......எத்தனுக்கு எத்தன் அபி எப்படி.....'குடும்பம் மொத்தமும் உப்புமா சாப்பிடும் டைப்பா'.......அப்படி மட்டும் இருந்துச்சு, வேந்தன் தீனி வாங்கியே........ 'மணமகனே மருமகனே வா வா உன் வலதுகாலை எடுத்து வைத்து வா வா......'
Lav. S Well-Known Member Dec 23, 2017 #20 nalla akka nalla thambi..... super updte... vendhn nelamai konjam illa rombave kashtam than