அதைவிட, அகிலாண்டம்
மீனாக்ஷி and துளசி
இவர்கள் பேச்சைக் கேட்டு
வெங்கடேஷ் சிரிப்பது,
ஷோபனாவின் குழந்தை ஆசை,
திருவின் முறைப்பு
(நீ எப்போ=தான் ராசா,
முறைக்காம இருந்தே,
திரு ராசா?)
ஆக, எல்லாமே கவிதை,
வெகு அழகான,
வாழ்க்கை கவிதை,
சூப்பர்ப், மல்லிகா
மணிவண்ணன் டியர்
HATTS OFF TO YOU,
மல்லிகா செல்லம்