malar02
Well-Known Member
ஹாஹா கடவுளே முடியலையே சிரிச்சி சிரிச்சி லவ் டார்கெட் (டார்ச்சர் ) பசங்க தான் செய்ய முடியுமா???? பொண்ணுக்கும் வருமில்ல செம MM
அம்மாக்குத்தெரியும் பெண்ணின் ஸ்ராங்நெஸ் பின்வாங்கறாங்க பம்மி ஒன்னும் வேளைக்கு ஆகாது மம்மி இங்கே கோடு இல்லை ரோடே போட முடிவெடுத்தாச்சி ஒரு தடவ முடிவெடுத்துடா அவ பேச்சை அவளே கேக்கமாட்டா போல் இருக்கே
பூவாத்தலையா எல்லாமில்ல டெரைக்ட்டா விளையாட ஆரம்பிச்சாச்சி அபி
பாவம் பார்த்து உரலுக்குள் தலையவிட்ட கதைதான் இப்ப உன் நிலைமை