muthu pandi
Well-Known Member
Very nice
Iron Man ???....அசைக்க முடியாது ???
எதையும் தாங்கும் இதயம் ???
Wowwww..
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...
குட்டை + ஏரி இல்லை
குட்டை *ஏரி பெருக்கல்..
அப்ப கடலா மாறும்
Iron Man ???....அசைக்க முடியாது ???
எதையும் தாங்கும் இதயம் ???
கமெண்ட் போட்டுட்டு பார்த்தால் 2ம் same pinch......ரெண்டு பேருக்கு நடுவுல நின்னா அடிக்க வந்தவங்க கை தான் வலிக்குதாம் அப்படி iron man..
கல்யாணம் ஆனா எப்படியும் விரைப்பாக தான் இருப்பாப்ல.
காந்த கண்ணழகியா
அக்னி பிழம்பான்னு போக போக தெரியும்