எல்லாம் சரி....... அந்த CS வருவானா???
இந்த ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி மாத்தி மாத்தி சண்டை போடுறீங்க 2 பேரும்........
அவனுக்கு வாத்தியார் மாதிரி பொறுமை இல்லை.......
நீ ரொம்ப disturb பண்ணுற போல அவனை .......
போன் பேசியதும் ஓகே......
பார்த்ததும் திரும்பவும் fire ஆகாதே???