அவன் சொன்னதெல்லாம் பின்னாடி போய்டுச்சு.......
உன் முன்னாடியே நீல் கிட்ட கதை சொல்லி எப்படி வளைக்கிறான் பாரு......
என்ன மனு டக்குனு வலையில் விழுந்துட்டே......
பாஸ்கி வந்ததும் பழைய formக்கு வந்துட்டியே......
அதான் பிளான் பண்ணி கால் பண்ணிகொடுத்தான் போல......