banumathi jayaraman
Well-Known Member
அதான் உமா நானும் கேட்கிறேன்...
சேலம் to கோவில்பட்டி லிங்க் ஏதும் இருக்கோ...
தீபாவளி வரை மண்டகாயவா
கிருஷ்ணாவ விட அவங்க அம்மா
காவ்யா மேல் ரெம்ப பாசமாக இருக்காங்க இல்ல..... அதான் பொன்னுமா
heheeeee..... appadi thaan pola.....
மூணு பக்கம் எடுக்க சொல்றா பா...
ஹா... ஹா... ஹா...................இல்லை 10 பக்கம் இல்லாமல் 13 கொடுத்தார்களே என்று சந்தோசம்..
இதைவிட அதிகமாக குறுநாவலுக்கு வாய்ப்பே இல்லை.