Joher
Well-Known Member
எனக்கு வேற வேலையே இல்லையா? இவை பின்னாடி சுத்துறது தான் வேலையா???????
அருகில் இருந்த ஈஸ்வரும் பார்வை வட்டத்திற்குள் வந்தான்......
Yes he is handsome and manly.........
சிறிது நேரம் அவனை யாரும் அறியாமல் ரஞ்சனியை பார்ப்பது போல சைட் அடித்தாள்.........
கண்கள் என்ன முயன்றாலும் வர்ஷினியை நிமிடத்திற்கு ஒருமுறை வட்டமிட்டு தான் இருந்தது.......
What am I doing????????/ Developing a crush at this stage???????
அவனாகவே ஐஸ்வர்யாவுக்கு அழைத்து பேசி மனசை திசை திருப்பினான்..........
ஹலோ மிஸ்டர் இருங்க.......... உங்களைத்தான்.........
ஹலோ மிஸ்டரா....... அதென்ன ஹலோ மிஸ்டேர்னு கூப்பிடுற.......... மரியாதையா அண்ணான்னு கூப்பிட தெரியாதா?????????
நான் ஏன் உங்களை அண்ணான்னு கூப்பிடனும்??????
உங்க அண்ணனை அண்ணான்னு தானே கூப்பிடுவ................... உங்க அண்ணாக்கு friend...... அப்போ என்னை அப்படித்தானே கூப்பிடனும்..........
நான் இனிமே அண்ணனை அண்ணான்னு கூப்பிடல......... Is that fine????????
வர்ஷினி அவனை திட்ட உதிர்த்த கெட்ட ஆங்கில வார்த்தை இது என்னனு தெரியல........
பின்ன ரொம்ப அழகு இல்லைனாலும் நான் அழகு தான்.......... என்னை போய் அண்ணான்னு மரியாதையா கூப்பிடமாட்டாயானு கேட்கிறான்.......... அப்போ அவன் abnormal தான்........
இளங்கன்று பயமறியாது..........