Adhirith Well-Known Member Jan 27, 2018 #41 அவளுக்கு மட்டும் தான் தூக்கம் கெடுமா....???? அவனுக்கு.......!!!!!???
I indumathy Well-Known Member Jan 27, 2018 #42 Super update mam.....I like guru n Sammu characters.....
Devi29 Well-Known Member Jan 27, 2018 #44 superb ud sis. guru terror intha pillai asault sema pair................. eppo muttikuvanga... I mean eppo meet panuvanga waiting eagerly......
superb ud sis. guru terror intha pillai asault sema pair................. eppo muttikuvanga... I mean eppo meet panuvanga waiting eagerly......
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2018 #45 ஓ, அப்போ சுதாம்மா, குருவோட சொந்த அம்மா தானா, கீதாஞ்சலி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2018 #46 பெற்று வளர்த்த பையனை விட்டுட்டு இவங்க, சுதாம்மா ஏன் தனியாய் போனாங்க பா? Last edited: Jan 27, 2018
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2018 #47 யார், அந்த தயாப்பா? குருவின் தந்தையா? குருவைப் பெற்றவரா? அவர் எங்கே, கீதாஞ்சலி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2018 #48 அந்த தயாப்பா, இருக்கிறாரா? இறந்து விட்டாரா பா, கீத்து செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2018 #49 தயாப்பா, இறந்து விட்டார்=னா அன்னிக்கு, பக்கத்துக்கு வீட்டிலிருந்து, சுதாம்மாவை மிரட்டியது யார், கீதாஞ்சலி டியர்? Last edited: Jan 27, 2018
தயாப்பா, இறந்து விட்டார்=னா அன்னிக்கு, பக்கத்துக்கு வீட்டிலிருந்து, சுதாம்மாவை மிரட்டியது யார், கீதாஞ்சலி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 27, 2018 #50 சுதாம்மா, ஏதாவது தப்பு செஞ்சு, லைப்-ல வழி மாறிப் போய்ட்டாங்களா, கீத்து செல்லம்?