Gomathianand Well-Known Member Jun 13, 2019 #13 Ponnu varennu sonna pasamaga ninaikaamal ethukku varannu ninaikira family...
V Vani ranjith Well-Known Member Jun 13, 2019 #14 ரொம்ப சுயநலம்... ஒருத்தி உழைச்சா குடுப்பா ஆனால் அவளை பத்தி நினைக்க ஆள் இல்லை....
Eswari kasi Well-Known Member Jun 13, 2019 #15 Arumai dear, ippothu neraiya edangali epadi dhan nadakkirathu
umamanoj64 Well-Known Member Jun 13, 2019 #17 உண்மையான கதை.. எங்கேயும் இப்போது இப்படி தான் நடக்குது..சுயநல உலகம்...
chitra ganesan Well-Known Member Jun 13, 2019 #18 நியதி தான் உஷாரா இருக்கணும்.உண்மை அன்பு இருப்பவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்.இப்படி சுயநலம் பிடித்தவர்களுக்கு செய்ய வேண்டிய அவசியமில்லை.nice ud
நியதி தான் உஷாரா இருக்கணும்.உண்மை அன்பு இருப்பவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்.இப்படி சுயநலம் பிடித்தவர்களுக்கு செய்ய வேண்டிய அவசியமில்லை.nice ud