banumathi jayaraman Well-Known Member Jun 4, 2019 #5 மிகவும் அருமையான பதிவு, ரம்யாராஜன் டியர் Last edited: Jun 4, 2019
umamanoj64 Well-Known Member Jun 4, 2019 #8 பசங்களுக்கு பிடிச்சா குடிக்கிறீங்க.. நாங்க குடிக்க கூடாதா....அதானே எதுவும் பக்கத்தில் இருந்தா உறவின் அருமை தெரியாது.. நூற்றுக்கு நூறு உண்மை தான்... வெளிநாட்டுல வாழ்றது ரொம்ப கஷ்டம் பா...
பசங்களுக்கு பிடிச்சா குடிக்கிறீங்க.. நாங்க குடிக்க கூடாதா....அதானே எதுவும் பக்கத்தில் இருந்தா உறவின் அருமை தெரியாது.. நூற்றுக்கு நூறு உண்மை தான்... வெளிநாட்டுல வாழ்றது ரொம்ப கஷ்டம் பா...
Joher Well-Known Member Jun 4, 2019 #10 Tks ரம்யா..... நிரு என்ன விளையாட்டு காட்டுறானா??? வீட்டுல அண்ணா இருக்கும் போது இவனுக்கு பொண்ணு பார்க்கிறாங்களா??? நிரஞ்சன் married? நியதிக்கு பெற்றோர் பார்த்து வந்த விரக்தியா??? Last edited: Jun 4, 2019
Tks ரம்யா..... நிரு என்ன விளையாட்டு காட்டுறானா??? வீட்டுல அண்ணா இருக்கும் போது இவனுக்கு பொண்ணு பார்க்கிறாங்களா??? நிரஞ்சன் married? நியதிக்கு பெற்றோர் பார்த்து வந்த விரக்தியா???