வாவ் சூப்பர் .... அடியேய் பாரிஜாதம் இப்படி மொத்த குடும்பத்தையும் உன்னோட போராசையால் பிரிச்சி வைச்சி இருக்கீயே..... லிங்கம் நீங்க எல்லாம் தலைவர்னு சொல்லிக்காதீங்க...வீட்டுல நடுக்குற அக்கப்போரை கண்டுபுடிக்க முடியல ..... இதுல வெளிய பெரிய ஆளு....டேய் மாறா பயம் இருக்க வேண்டியது தான் ஆனா சரி எது தவறு எதுன்னு கண்டாவது புடிக்கலாம் தானே.... அதை செய் ...அப்புறம் இருக்கு இவுங்களுக்கு எல்லாம்..... சோமாஸ் சூப்பர் பா நீ நான் உன்னோட fan ஆகிட்டேன்.....