mallika
Administrator
நேற்றே என்னிடம் பதிவை கேட்டு மிகுந்த கொலைவெறியுடன் தேடிய என் இனிய நட்புக்களே! என்னால எவ்ளோ முயன்றும் குடுக்க முடியவில்லை. அதுனால இன்னைக்கு ப்ரீ கே பதிலா நேரடியா பதிவை கொடுத்திடறேன். அதுவும் இரெண்டு பதிவுகள்....
அடுத்தப் பதிவுக்குப் போதுமான இடைவேளை வேண்டுமென வெள்ளை சிரிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். நோ அரிவாள் பார்ஸல் டு மை ஹோம்....
ஒகே ஜாலியா படிங்க ரொம்ப முக்கியம் ரைட்டர்-அ காலி பண்ணிடுவோம்னு மிரட்டாம படிங்க... ஹி ஹி...வைட்டிங் 4 யுவர் கம்மெண்ட்ஸ் யுவர் ஹானர்.
Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 19

Last edited: