P9 Sarvam Sakthi Mayam

Advertisement

ThangaMalar

Well-Known Member
How to give sis???
இந்த storyயோட episode list முன்னாடி இருக்கா..
அந்த thread ல watch la press பண்ணுங்க..
E Mail alert tick பண்ணுங்க..
Save பண்ணுங்க..
மல்லி எபி போட்ட நொடி உங்க mail க்கு message வரு‌ம்..:)

சைட்டுக்கு ஓடி வாங்க.. :giggle:
ஒரு ஸ்மைலி போட்டு entry போடுங்க..(y)
அப்புறம் edit பண்ணிக்குங்க..
ஏதாவது type அடிச்சிட்டு இருந்தீங்கனா நம்மள நாலாவது பக்கத்துக்கு தள்ளிடுவாங்க.. :LOL:
 

Shobana selvarani

Well-Known Member
Marriage mudinjathukapram kathalankita pesurathu kallakaadhalnu supera sollitan...marriageku munnadiyae ethavathu pannirukanum apdi illaiya marriage mudinjathukapramavathu vallabankita pesirukanum...atha seiyama odi olinju innum kaadhalana vachu pesa solrathelam epdi iruku..digest panna mudiala....ipa alutha athu erichalaithan tharum.....paavam vallaban ena panna poran...waiting...
 

ThangaMalar

Well-Known Member
வாங்க......
இடம் பிடிங்க......
1st comment போடுங்க.......

மல்லி timing fixed இல்லை.....
So probabilities are there.....
Mail alert sound பெருசா வச்சிக்கனும்.. :giggle:
எந்த மூலைல இருந்தாலும் கேக்குறா மாதிரி.. :LOL::LOL:
 

Joher

Well-Known Member
அவஙக கிட்ட அடிப்படை யா கொஞ்சம் நியாயம் தர்மம் இருக்குமே...எனக்கு வர்ஷ ட்ரக்‌ எடுத்தப் ப கூட கோபம்‌இல்ல....ஆனால் இவள்..???
அக்சுவலி நீங்க பானுமா சொன்ன மாதிரி
If that rishab was intended to marry her he should have spoke to archana amma or avaluku marriage apo poirukanum....now too he s not ready to let her meet her mom.... He has some mistake..... He hasn't taken any step from his side ....making herself thing low .....and he didn't allow her to speak to Sakthi alone.....avan identity en maraikran.....Periya lord na poi ponnu kekanim thaneee:devilish:
I think he has an eye on archana s wealth.... A girl who miss her dad.....came alone to Mumbai..... He too speak Tamil.
I suppose the true face of rishab reveals tdy....apothan s and a could get time and love pani settle agalam....she might atmpt suicide kuda....bcz Sakthi night eh sami ta povan nu pona epila undu LA....

ரிஷப் சொன்னாலும் இவ ஏன் கேட்குறா??????
எனக்கு நானே எஜமான் இல்லையா?????

சரி love பண்ணுறது தப்பில்லை......
அந்த பாலாவோட support ல எஸ்ஸாகி ரிஷப் கிட்ட ஏன் போகல......

வல்லபன் சொல்றமாதிரி காதலிப்பதில் இருக்கும் தைரியம் வீட்டில் சொல்வதில் ஏன் இல்லை????

Suicide......
அர்ச்சனா தப்பு மேல தப்பு பன்னசொல்றியா?????
 

Joher

Well-Known Member
Last epi......

He is starring at you...... அர்ச்சனா friend.....

Friends கிட்ட வல்லபனை யாருன்னு சொல்லியிருப்பா?????

கண்டிப்பா husband இல்லை...... ரிஷப் ஒத்துக்கமாட்டான் + friendsக்கு தெரியக்கூடாது.......
மாமா அத்தை பையன்......
தூரத்து சொந்தக்காரர்..... but என்னையே சுற்றி வர்றார்......

இல்லை
வேற யாரா இருக்கும்????
 

Sundaramuma

Well-Known Member
பொண்ணு இவ்வளோ தகிடுதம் பண்ணி கல்யாணம் வேணாம்ன்னு சொல்லுது ....அம்மா ஷக்திப்ரியா விடாப்பிடியா கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்ன .....காதல் , ரிஷிப் பற்றி அவங்களுக்கு ஏதேனும் தெரிஞ்சு இருக்குமோ .....

அர்ச்சனா சொல்லாம இருந்தாலும் அவங்க பொண்ணு வேலை பார்க்குற இடம் , friends
தெரிஞ்சு இருக்கும் இல்லையா .... யாருக்கும் தெரியாம விசாரிச்சு இருக்கலாம் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top