P8 Saravam Sakthi Mayam

Advertisement

Sainandhu

Well-Known Member
All the best for your neengatha reengaram....

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.


இந்த குறளுக்கு எதிர் பதம் தான் நம்ம அர்ச்சனா

அம்மா கிட்ட ஒருத்தனை லவ் பண்ணுறேன் என்று சொல்ல பயம்
ஆனா ஒரு நாள் முன்னாடி பாலா கூட போலீஸ் ஸ்டேஷன் போக பயம் இல்லை

கல்யாணத்தை தடுத்து நிறுத்த தைரியம் இல்லை
ஆனா ஒரே வாரத்துல போய்விட்டு
within a month
divorce-நோட்டீஸ் அனுப்ப தைரியம் இருக்கு

வல்லபன் இவ கூட வாழ மாட்டான் என்கிறான்
ஆனா விட்டு விடவும் எண்ணம் இல்லை
என்ன பண்ண போறான்
மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுற மாதிரி கொலை பண்ணிடுவானோ ... ஹா ஹா
that's not going to happen....
but couldn't think
how he plans to trouble her or torture her
after she returns....
அவளை கூட்டிட்டு போய்
அடக்கி ஒடுக்கி
அவள் சுதந்திரம் என்று எதை நினைக்கிறாளோ
அதை அடக்க போறானோ


வல்லபா குட்ட பாவாடை தப்பு கிடையாது
நீ ஏர்போர்ட் போய் இருக்கணும்
அங்க வருகிறவர்கள் பார்க்கும் போது தெரியும்

even in many real estate marketing companies in Mumbai
mini skirt like air hostess wears is a compulsory uniform ...
Many marketing companies in Mumbai insists western formals for woman too...

After she returns......!!!??
Trouble her or torture her...!!??
No way in Malli’s story...
May be other way around......;):p

Western dress பற்றி நீங்கள் சொன்னது 100% சரியே...

பையன் இதுவரைக்கும் லோக்கல் தாதாவா இருந்தான்...
மும்பை விசிட்டுக்கு அப்புறம் என்னவாக போறானோ...:oops:
 

malar02

Well-Known Member
All the best for your neengatha reengaram....

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.


இந்த குறளுக்கு எதிர் பதம் தான் நம்ம அர்ச்சனா

அம்மா கிட்ட ஒருத்தனை லவ் பண்ணுறேன் என்று சொல்ல பயம்
ஆனா ஒரு நாள் முன்னாடி பாலா கூட போலீஸ் ஸ்டேஷன் போக பயம் இல்லை

கல்யாணத்தை தடுத்து நிறுத்த தைரியம் இல்லை
ஆனா ஒரே வாரத்துல போய்விட்டு
within a month
divorce-நோட்டீஸ் அனுப்ப தைரியம் இருக்கு

வல்லபன் இவ கூட வாழ மாட்டான் என்கிறான்
ஆனா விட்டு விடவும் எண்ணம் இல்லை
என்ன பண்ண போறான்
மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுற மாதிரி கொலை பண்ணிடுவானோ ... ஹா ஹா
that's not going to happen....
but couldn't think
how he plans to trouble her or torture her
after she returns....
அவளை கூட்டிட்டு போய்
அடக்கி ஒடுக்கி
அவள் சுதந்திரம் என்று எதை நினைக்கிறாளோ
அதை அடக்க போறானோ


வல்லபா குட்ட பாவாடை தப்பு கிடையாது
நீ ஏர்போர்ட் போய் இருக்கணும்
அங்க வருகிறவர்கள் பார்க்கும் போது தெரியும்

even in many real estate marketing companies in Mumbai
mini skirt like air hostess wears is a compulsory uniform ...
Many marketing companies in Mumbai insists western formals for woman too...
correct
 

Geetha sen

Well-Known Member
Super malli sis. அர்ச்சு ஏன் பேசமாட்டாளாமா ரிஷப்தான் அவளுக்கு பின்னால் இருக்கானா. வல்லபா கடைசியில் எனக்கு இந்த மாதிரி பொண்ணு எல்லாம் வேணானுட்டான். ஐய்யோ இருவரும் பிரிந்துடுவாங்களோ.
 

Joher

Well-Known Member
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம் தானா.....

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌளனம் மட்டும்
ஏதோ செய்யுதடி.....
 

fathima.ar

Well-Known Member
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம் தானா.....

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌளனம் மட்டும்
ஏதோ செய்யுதடி.....

மௌனமா???
அலட்சியமா???
 

CRVS2797

Active Member
என்ன பொண்ணு இவ....? பிடிக்கலைங்கறதை அப்பவும் நேரிடையா சொல்லாம சொதப்பி வச்சான்னா..... இப்பவும் அதை நேரிடையா சொல்லாதது மட்டுமில்லாம... யாரோ ஒருத்தன் பின்னாடி மறைஞ்சுக்கறான்னா... இவயெல்லாம் காதலிக்க மட்டுமில்லை.... வேறயெதுக்குமே தகுதி இல்லாதவ...
சே.... சே.... டிஸ்கஸ்டிங்....

ஆனா... அதே வல்லபன் எத்தனை தைரியமா பிரச்சினைகளை ஃபேஸ் பண்றான்....தான் பேசறதா இருந்தாக் கூடஅவக்கிட்ட மட்டும்தான் பேசுவேன்னு எத்தனை ஜென்டிலா சொல்றான்.... சூப்பர் அப்பு.... ஐ லைக் யுவர் ஆட்டிட்யூட்...

.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top